Map Graph

சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்

சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை ப‌ல்கலைக்கழகம். இது ஜேப்பியார் தலைமையில் செயல்படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ப‌ல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Sathyabama_University_Administrative_Building.jpgபடிமம்:Sathyabama_logo.png